Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் நடிகைகளுக்கு விருது

Jai Chandran
டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா பைன் ஆர்ட்ஸ், டாக்டர், கலைமாமணி நெல்லை சுந்தர்ராஜனின் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய பெரிய திரை, சின்ன திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா குமரன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அசோக் செல்வன் நடிக்கும் வேழம்

Jai Chandran
எஸ் பி சினிமாஸ் (SP Cinemas) தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்தோஷ் சிவன் இயக்கும் ‘சென்டிமீட்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

Jai Chandran
நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயனின் “டான்” பட ரிலீஸுக்கு முன் விழா

Jai Chandran
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும், திரையரங்zszகுகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தை லைகா புரடக்‌ஷன்ஸ் ( LYCA PRODUCTIONS) சுபாஸ்கரன் மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார் . ஸ்ரீ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் பங்கேற்ற “போலாமா ஊர்கோலம் ” விழா

Jai Chandran
கிளாசிக்கல் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் ‘போலாமா ஊர்கோலம்’ இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான ‘போலாமா ஊர்கோலம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரச பயங்கரவாதத்தை தோலுரிக்கும் ‘முத்துநகர்

Jai Chandran
நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நயன்தாரா நடித்த “O2” டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

Jai Chandran
முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணையும் ‘வள்ளி மயில்’ .

Jai Chandran
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா...