Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்

Jai Chandran
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகை யாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் கவிதா தலைமை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வர்ஷங்களுக்கு சேஷம்’கவனத்தைக் கவரும் நிவின்

Jai Chandran
நிவின் பாலி, பிரணவ் மோகன் லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. இந்திய திரையுலகின்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம் ஜி ஆர் நண்பர், முன்னாள் மந்திரி ஆர் எம் வீ உடலுக்கு அரசு மரியாதை

Jai Chandran
புரட்சித்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த எம் ஜி ஆரின்உதவியாளர், நெருங்கியாயனானர். எம் ஜி ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம் ஜி ஆர், ரஜினிகாந்த் கமல்ஹாசன் m நடித்த வெற்றி படங்களையும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குகனின் “வங்காள விரிகுடா” பட டிரெய்லர், ஆடியோ வெளியீடு

Jai Chandran
மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரஷாந்த் பிறந்த நாள்: ரசிகர்கள் இலவச தலை கவசம் வழங்கி கொண்டாட்டம்

Jai Chandran
டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அந்தகன்’. இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில்  தளபதி விஜய் நடிக்கும்  ‘கோட்’ திரைப் படத்தில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.விஜய்யுடன் பிரஷாந்த்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பார்த்திபனின் திரில்லர் ‘டீன்ஸ்’ டிரெய்லர் ஆடியோ ரிலீஸ்

Jai Chandran
உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தை களை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப் படத்தின்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹாட் ஸ்பாட் டைரக்டரை டார்ச்சர் செய்தேன்: ஜனனி ஐய்யர்

Jai Chandran
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியி ருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்!

Jai Chandran
சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களி டத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங் களில் முன்னணி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரசிகர்களுடன் இன்ஸ்பெக்டர் ரிஷி படக் குழு

Jai Chandran
இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவ மான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன. மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘கல்கி 2898 AD’ பட, அனிமேஷன் வீடியோ வெளியாகிறது

Jai Chandran
சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, அனிமேஷன் அறிமுக வீடியோ வெளியாக வுள்ளது பிரபல இயக்குநர் நாக் அஸ்வி னின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட...