Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மோகன் பற்றி யாருக்கும் தெரியாத விஷயம்: கே.பாக்யராஜ் பேச்சு

Jai Chandran
கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள ‘ஹரா’ திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எலக்சன்: உறியடி விஜயகுமார் போட்டி போடுகிறார்

Jai Chandran
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப் பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்கு களில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவினின் ஸ்டார் படத்துக்கு தியேட்டர் அதிகரிப்பு

Jai Chandran
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நாக சைதன்யா – சாய் பல்லவியின் தண்டேல்

Jai Chandran
*நாக சைதன்யா -சந்து மொண்டேட்டி- அல்லு அரவிந்த் – பன்னி வாஸ்- கீதா ஆர்ட்ஸ் ..கூட்டணியில் தயாராகும் ‘தண்டேல்’ படக்குழுவினர்- நாயகியான சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.* நாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் தேவரகொண்டா , ரவி கிரண், ராஜு இணையும் படம்

Jai Chandran
விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது. ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட 3வது பாடல் வெளியீடு

Jai Chandran
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயக னாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப் பட்டிருக்கிறது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்

Jai Chandran
முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயக னாக நடிக்கிறார் கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார் இவர்களுடன் மன்சூர் அலிகான்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹிட்லிஸ்ட்’ பட முதல் பாடல் வெளியிட்ட சூர்யா!

Jai Chandran
இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். இந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

என் கனவு இயக்குனர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி : அர்ஜுன் தாஸ் பேச்சு

Jai Chandran
டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின்...