எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருது: அரசுக்கு கமல் முக்கிய கோரிக்கை
“எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கையில் கூறி உள்ளார். அவர் கூறியதாவது: எழுத்தாளர்களை, அறிஞர்களை, கலைஞர்களை விருதுகள் வழங்கிப்...
