Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வட சென்னை உண்மைக் கதை பரோல்: ஆர்.எஸ்.கார்த்திக்

Jai Chandran
ட்ரிபர்   என்டர்டெயின்மென்ட் (TRIPR ENTERTAINMENT) சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக் குனர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யசோதா பான் இந்தியா படமானது எப்படி?: சமந்தா பேட்டி

Jai Chandran
கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் மூவிஸ் பேனரின் கீழ் தயாரிக்  கின்றனர். ‘மெலோடி பிரம்மா’ மணிஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

45 நிமிடத்தில் “யசோதா”வில் நடிக்க ஒ கே சொன்ன சமந்தா

Jai Chandran
*தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத்: ‘’யசோதா’ படத்தின் கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்”* கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கக்கூடிய ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் மூத்தத்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘விஜயானந்த்’ பட முதல் பாடல் வீடியோ

Jai Chandran
கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ் வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ட்ரங்க்’ எனும் ஹாரர் திரில்லர் படத்தை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெயமோகன் கதை தழுவி “ரத்தசாட்சி” படம், ஆஹா தயாரிக்கிறது

Jai Chandran
ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ரத்தசாட்சி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிளேபாய் ராம்கி: குருமூர்த்தி பட விழாவில் செல்வமணி பேச்சு

Jai Chandran
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா...