Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

Jai Chandran
*லைக்காவின் ‘சந்திரமு Lலைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்வகதாஞ்சலி…’ எனத் தொடங்கும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக்கானுக்கு பாடல் உதட்டசை சொல்லித்தந்த அட்லீ

Jai Chandran
  ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு இந்தி பாடலை தெந்திய மொழியில் எப்படி வரிகளை உச்சரிப்பது என்று  பாடலை அட்லீ சொல்லிக்கொடுத்தார். ஷாருக் கான் தென்னிந்திய மொழி உச்சரிப்புடன் பாடலைப் பாடுவதைப் பாருங்கள். ‘வந்த எடம்..’...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் தேவரகொண்டா- சமந்தாவின் குஷி டிரெய்லர் வெளியீடு

Jai Chandran
திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா –  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெய் ஆகாஷ் எழுதி நடிக்கும் எக்ஸ் ஆர்மி

Jai Chandran
*முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் ஆர்மி. 5 மொழிகளில் தயாராகிறது.ஜெ ய் ஆகாஷ் கதை மற்றும் திரைக்கதை அமைக்கிறார். சாய் பிரபா மீனா இயக்கு கிறார். இதுபற்றிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காதல் தோல்விக்கு தற்கொலை தீர்வா? பதில் சொல்லும் வான் மூன்று படம்

Jai Chandran
காதல் தோல்விக்கு தற்கொலை தீர்வா? என்பதற்கு வான் மூன்று என்ற படம் அழுத்தமான  பதில் சொல்கிறது. இப்படம்  ஆஹா  தமிழ் ஒ  டி டி தளத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. இதுபற்றிய விவரம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விருஷபா படத்தில் இணைந்த ஹாலிவுட் நிர்வாக தயாரிப்பாளர்

Jai Chandran
இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா எஸ் கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் அடுத்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டெவில்’ நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ்

Jai Chandran
நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் – தன்னுடைய தொழில் முறையி லான திரையுலக வாழ்க்கை பயணத்தின் தொடக்க நிலையிலி ருந்து தனித்துவமான திரைக் கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். இவருடைய கதை தேர்வில் மற்றொரு...