Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்திரமுகி2 பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Jai Chandran
லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்திரமுகி 2′ பட வெற்றிக்காக மந்த்ராலயம் சென்ற ராகவா

Jai Chandran
லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார். தமிழ் திரையுலகின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளில் எடுத்த ரிஸ்க்

Jai Chandran
”தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்” ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டமான தயாரிப்பைப் பற்றிய ஒரு பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது நெஞ்சை பதறவைக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறது...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா? “இறுகப்பற்று” இயக்குனர் கேள்வி

Jai Chandran
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்க ளுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’. வடிவேலு நடித்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘செவ்வாய்கிழமை’ படம் நவம்பர் 17 ரிலீஸ்

Jai Chandran
இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் பான் இந்திய வெளியீடாக நவம்பர் 17ஆம் தேதி இந்தியா மழுவதும் வெளியாகிறது!. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஆர்.எக்ஸ். 100’ படத்திற்குப் பிறகு, இயக்குநர்...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

‘Chevvaikizhamai’ pan-India release on November 17

Jai Chandran
Director Ajay Bhupathi’s ‘Chevvaikizh amai’ to have pan-India release on November 17. After the critical and commercial hit ‘RX 100’, super-talented filmmaker Ajay Bhupathi is...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்

Jai Chandran
மாநாடு என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடி யோஸ்’ இணைந்து தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லெஸ்பியன் உறவு பேசும் வாழ்வு தொடங்குமிடம் நீதானே

Jai Chandran
நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மை யான கதாபாத்திரத்தில் நடித்தி ருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில்...