Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பார்க்கிங் இயக்குனருக்கு தங்க வளையம் அளித்த ஹரிஸ்

Jai Chandran
‘பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ் ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்!. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“தி ரஜினி இன் மீ'” நூல் வெளியீட்டு விழா

Jai Chandran
அம்பிகாவின் வாழ்க்கை வரலாறு ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு அசாதாரண மான கதை. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (SUSS) ஆலோசனைக்கான பிரிவில்(Counselling) பட்டம் பெற்ற அவர், சிங்கப்பூர் போதைப் பொருள் எதிர்ப்பு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்துக்காக உருமாற்றம்: பிரபாஸ் ஓபன்டாக்

Jai Chandran
  ஹொம்பாலே பிலிம்ஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக வளர்ந் துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் மற்றும் கேஜிஎஃப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி

Jai Chandran
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும், ’கூழாங்கல்’ புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி- அன்னா பென் நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படம், புகழ்பெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

Jithan Ramesh chosen perfect Route: celebrities wishes

Jai Chandran
Neni Productions Dr. Amar Ramachandran presents ‘Route No.17’, is directed by Abhilash, director of critically-acclaimed movie ‘THAI NILAM’ that won 14 International film awards. The...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரூட் நம்பர் 17: தமிழுக்கு வரும் ஏ ஆர் ரஹ்மான் இசை வாத்தி அவுசபச்சன்

Jai Chandran
நேனிபுரொடக்‌ஷன்ஸ் சார்பில்  அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருது களை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கி யுள்ளார்....
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்கள் பிரச்சினையைப் பேசும் படம் பாய்: பேரரசு பேச்சு

Jai Chandran
மதங்கள் தாண்டிய மனித நேயத்தை வலியுறுத்தி ‘பாய் ‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரதான நாயக னாக ஆதவா ஈஸ்வரா நடித்துள் ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”

Jai Chandran
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 05, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி டிராப் 5, வெளியானது ஓ மஹி பாடல்

Jai Chandran
டங்கி டிராப் 5, வெளியானது ஓ மஹி பாடல் ! இந்த ஆண்டின் சிறப்பான இசையை கொண்டாடுங்கள் .ஷாருக்கான் மற்றும் டாப்ஸி இணைந்து, ஓ மஹி பாடலில் அற்புதமான இசையுடன், ஒரு அழகான காதல்...