Trending Cinemas Now

Category : செய்திகள்

Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஸ்வத்தாமாவாக நடிக்கிறார் அமிதாப்பச்சன்

Jai Chandran
“கல்கி 2898 AD”  படத்தில் அமிதாப்பச்சன்அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது.* நெமாவாரிலுள்ள ‘நர்மதா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமன்குமாரின் ‘ஒரு நொடி’ பட இசை வெளியீடு !

Jai Chandran
தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்த ருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதி யன்று திரையரங்குகளில் வெளியிடும் தமன்குமார் கதையின் நாயகனாக முதன் மையான வேடத்தில் நடித்தி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“எண்ட ஓமனே” மனம் மயக்கும் பாடல் !!

Jai Chandran
சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் “எண்ட ஓமனே” மனம் மயக்கும் ஆல்பம் பாடல் !! உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்த தாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்த விக்ரம்!

Jai Chandran
சியான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர “சூரன்” என பெயரிடப்பட்டிருக் கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டி ருக்கிறது. சியான்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேஜா சஜ்ஜாவின் சூப்பர் ஹீரோ படம் மிராய்

Jai Chandran
சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் படத்திற்கு மிராய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 18, 2025 அன்று திரையரங்குகளில் 3டியில் வெளியாகிறது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இன்ஸ்பெக்டர் ரிஷி’ – பிரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்

Jai Chandran
இன்ஸ்பெக்டர் ரிஷி’ – பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது. நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரி யால்...