Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக் கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அகாடமி ஆய்வுக்கான நூலகத்தில் பார்க்கிங் ஸ்கிரிப்ட்

Jai Chandran
*நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை முக்கிய ஆய்வு நோக்கத்திற்காக (Core Study Purpose) அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது! செழுமையான உள்ளடக்கம் கொண்ட நல்ல...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

‘Parking’ script in the Library of Academy of Motion Pictures library

Jai Chandran
*Harish Kalyan’s ‘Parking’ Screenplay gets featured in the Library of Academy of Motion Pictures Arts & Sciences for Core Study Purpose* Good stories with rich...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ட்ரீம். வாரியர்ஸ் ‘அஞ்சாமை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Jai Chandran
*நீட் தேர்வை மையப்படுத்திய ’அஞ்சாமை’படததமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டு களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாகுபலி சீரிஸில் குரல் கொடுத்த சரத் கெல்கர்

Jai Chandran
“நான் முதலில் ஒரு நடிகர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற நான் விரும்புகிறேன்” என்கிறார்: பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர் பாகுபலி மற்றும் மஹிஸ்மதி உலகத்தில் இதுவரை கேட்காத,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம் ஜி ஆர், சிவாஜி பாணி மாற்றிய படம்: ராமராஜன் தகவல்

Jai Chandran
எண்பதுகளின் இறுதியில் தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்துவந்த மக்கள் நாயகன் ராமராஜன் 14 வருடங்களுக்கு பிறகு நடித்துள்ள படம் ‘சாமானியன்’. அவரது 45வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின் மென்ட்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விமல் – கருணாஸ் “போகுமிடம் வெகு தூரமில்லை”

Jai Chandran
ஷார்க் 9 பிக்சர்ஸ் (Shark 9 pictures) சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங் களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில், மாறுபட்ட...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சைரன்’ பட இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் திருமணம்

Jai Chandran
‘சைரன்’ படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம் இனிதே நடைபெற்றது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ‘சைரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம்,...