Trending Cinemas Now

Category : சினிமா செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“பிளாக் விடோ” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Jai Chandran
Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

99 சாங்ஸ்: ஏ ஆர் ரஹ்மான் சிறப்பு போட்டி அறிவிப்பு..

Jai Chandran
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஆஸ்கார்-கிராமி நாயகனின் #99SongsCoverStar போட்டியில் கலந்து கொள்ளலாம் தனது முதல் தயாரிப்பான 99 சாங்ஸ் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், பரவசமூட்டும் போட்டி ஒன்றை இசை ரசிகர்களுக்காக ஏ...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மீண்டும் தியேட்டர்களில் 50 சதவீதம் டிக்கெட் மட்டுமே அனுமதி கொரோனா கட்டுப்பாடு அமலாகிறது

Jai Chandran
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் முதல் திரையுலகம் வரை எல்லாம் முடங்கியது. சுமார் 6 மாதத்துக்கும் மேலாக நீடித்த ஊரடங்கு பிறகு படிப்படியாக தளர்வுகள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனுஷ் நடித்த கர்ணன் நாளை ரிலீஸ் உறுதி

Jai Chandran
நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன்.  மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள். டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைபெற்றது. ஏப்ரல் 9ம் தேதி அதாவது நாளை கர்ணன் படம் திரைக்கு வரும் என்று...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம்ஜிஆர், ரஜினி படம் பார்த்ததுபோல் ரசிகர்கள் மகிழ்ச்சி : சுல்தான் பற்றி கார்த்தி பெருமிதம்..

Jai Chandran
கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான் . ராஷ்மிகா மந்தன்னா ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெப்போலியன், லால், பொன்வண்ணன், மயில்சாமி, சென்றாயன், பிரின்ஸ், காமராஜ் ஆகியோ ருடன் 100 ஜிம்பாய்ஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் சார்பில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுல்தான் படத்தை பிடிவாதமாக திரையரங்கிற்கு கொண்டு வந்தோம்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பெருமிதம்..

Jai Chandran
கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான் . ராஷ்மிகா மந்தன்னா ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெப்போலியன், லால், பொன்வண்ணன், மயில்சாமி, சென்றாயன், பிரின்ஸ், காமராஜ் ஆகியோ ருடன் 100 ஜிம்பாய்ஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் சார்பில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை

Jai Chandran
பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழகத்தில் 71.79சதவீதம் வாக்கு பதிவு

Jai Chandran
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது எடப்பாடி பழனிசாமி முதலைவராக இருக்கிறார் கடந்த 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்தது. 2வது ஐந்து ஆண்டு ஆட்சி அமைந்தபோது ஒரு வருடம் ஆட்சி செய்த நிலையில்...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

Karnan Reservations starts Today at 7.10 pm onwards.

Jai Chandran
Karnan Reservations starts Today at 7.10 pm onwards. #KarnanArrivesOnApril9 @dhanushkraja @mari_selvaraj @theVcreations @Music_Santhosh @rajishavijayan @natty_nataraj @iYogiBabu @LakshmiPriyaaC @Gourayy @EditorSelva @thinkmusicindia @thenieswar @idiamondbabu @RIAZtheboss...