நான் விபத்தில் சிக்கியது.நிஜமா? யோகி பாபு திடீர் விளக்கம்
”எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன் என்று நடிகர் யோகி பாபு விளக்கம்.அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து...