Trending Cinemas Now

Category : சினிமா செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பலி 22 ஆயிரத்து 25 பேர்.

Jai Chandran
. தொடரும் அச்சம்.. புதுடெல்லி, மார்ச: உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. கொரோனா வைரஸ் கொரோனா நோய் அரக்கனால் இதுவரை உலகம் முழுவதும் 4 லட்சத்து 87 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டு...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சியில் அருண் விஜய்..

Jai Chandran
ப்ட்டாக இருங்க பாஸ்.. நடிகர் அருண் விஜய் கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் அருண்விஜய் சண்டை பயிற்சி பழகுகி றார். நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன்.  வீட்டில் இருக்கும்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா கொலை குற்றம்

Jai Chandran
.. ஆக்ஷன் கிங் அர்ஜுன் யோசனை .. கொரோனா பரப்புவது கொலைக் என்றார் அர்ஜுன். இதுபற்றி அவர் வெளிட்ட விடியோவில் கூறியது : கூறியி ருப்பதாவது: நாம் சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தனித்தனி வீட்டில் வாழும் கமல், ஸ்ருதி, அக்‌ஷரா

Jai Chandran
.. குடும்பத்தை பிரித்துப்போட்ட கொரோனா கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. அடுத்து 21 நாட்களுக்கு அவரவர்கள் தங்கள் வீட்டில் தனிமையில் தங்கி இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின் றனர். நடிகர் கமல்ஹாசன் குடும்பம் மற்றொரு...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

1முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முதல்வர் அறிவிப்பு

Jai Chandran
மாணவ, மாணவிகள் ஹாப்பி. சென்னை மார்ச்: கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களை மிரட்டிக்கொண்டிருக் கிறது மறறொரு புறம் மாணவர்களை குதிகளப்படுத்தியிருக்கி றது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை எல்லா மாணவர்களும் பாஸ் செய்யப்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரஜினிபோல் தவறான தகவலால் அமிதாப் டிவிட்டர் மெசேஜ் நீக்கம்..

Jai Chandran
ரஜினிபோல் தவறான தகவலால் அமிதாப் டிவிட்டர் மெசேஜ் நீக்கம்.. கொரோனா வைரஸ் பற்றிஇந்தியா முழுவதும் உள்ள பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட...
சினிமா செய்திகள் செய்திகள் திரை பிறமொழி

பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர்கள் நிதி உதவி..

Jai Chandran
கொரோனாவால் வேலை இழப்பு பிரச்னை.. கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல் படுத்தப்பட் டுள்ளதால் வேலை முடங்கி உள்ளது. ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்பபு...
சினிமா செய்திகள் செய்திகள்

ரவுடி பேபி பாடல் சாதனை மேல் சாதனை..

Jai Chandran
700லிருந்து 800மில்லியன் ஆன பார்வையாளர்கள்.. மாரி 2 படம் கடந்த 2018ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதில் தனுஷ், சாய் பல்லவி ஜோடி யாக நடித்திருந்தனர். இப்படத்திற்காக ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ்...