இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்
இரண்டாம் உலகப் போர் நடந்தபோது வெடிக்காத குண்டுகள் அனைத்தும் கடலின் ஆழமான பகுதியில் கொண்டு போய் கொட்டப்பட்டு விட்டதாக கூறப்படுவது உண்டு. அப்படி கொட்டப்பட்ட குண்டுகளில் சில கரை ஒதுங்கிய சம்பங்களும் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற...
