Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய தலைவர் படத்தில் டப்பிங் பேசிய போண்டாமணிக்கு உதவி

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவிலிருந்து மீண்டு வந்து இன்று தேசிய தலைவர் திரைப்பட டப்பிங் பேசினார் தான் தேவரை தொடர்ந்து வணங்கி வந்ததால் மறுபிறப்பு பெற்று பிழைத்தேன் என்று பெருமிதம் கொண்டார் தேசிய தலைவர் பட குழு சார்பாக தேவராக நடிக்கும் படத்தின் நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் உதவித்தொகையை வழங்கினார் உடன் இயக்குனர் அரவிந்தராஜ் அவர்கள்,ஏ எம் சௌத்ரி அவர்கள். போண்டா மணி அவர்கள் தேசிய தலைவர் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து உதவிக்கு நன்றி கூறினார்..

Related posts

Makers announce the wrap of “Ponniyin Selvan – 1”

Jai Chandran

Delhi High Court Orders to Reveal Identities of Jawan Pirates!

Jai Chandran

ஹாட்ஸ்டார் வெளியிட்ட விக்ராந்தின் LBW தொடர் புரமோ..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend