Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மீண்டும் தங்கர் பச்சானின் படப்பிடிப்பில் பாரதிராஜா

தங்கர்பச்சானின்  கருமேகங்கள் கலைகின்றன படப்பிடிப்பில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டார்.

படபிடிப்பில் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவ தற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப் படத்தை சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகின்றேன். பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜா அவர்களின் உடல்நலம் குன்றிய தால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் இத்திரைப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.

எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம்! உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு!!

Related posts

Kadhal Oviyam Fame Actor kannan re-entry

Jai Chandran

Vishal’s ‘Lingaa’ Song Crosses One Million Views..

Jai Chandran

அயோத்தியில் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend