Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா

இயக்குநர் பாலா இயக்கத்தில்  நந்தா, பிதா மகன் படங்களுக்கு பிறகு இணைகிறார் சூர்யா. இதுபற்றி அவர் கூறியதாவது:

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

*Oh My Dog – A magical tale about a kid and his pet

Jai Chandran

ரோமியோ மற்றும் ஏவியேட் பிக்சர்ஸ் பட தொடக்க விழா..

Jai Chandran

ஐ நோபடி ( I Nobody ) (பட விமர்சனம் )

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend