சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்ஆர்யா – ஷாயிஷாவுக்கு பெண் குழந்தை by Jai ChandranJuly 24, 2021July 24, 2021571 Total1 நடிகர் ஆர்யா, நடிகை ஷாயிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்து 2019m ஆண்டு மார்ச் 10ம் தேதி திருமணம் நடைபெற்றது ஆர்யா, ஷாயிஷாவுககு அழகான பெண்குழந்த நேற்று பிறந்தது. இதையடுதது இருவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்திருக் கிறார். Total1