Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஞ்சனா கீர்த்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

அழகிய பாண்டிபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சனா கீர்த்தியின் அவர் தற்போது சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார், மேலும் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அண்மையில் அவரது பிறந்த நாளை சிறப்பித்துள்ளார். இந்த ஆண்டு தனக்கு ஒரு சிறந்த ஆண்டு என்றும் மாநாடு ரிலீஸிற்கு ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்”

CCCinema

தேவர் திருகோவிலில் தேசிய தலைவர் படக் குழு பூஜை

Jai Chandran

Balakrishna- Boyapati Sreenu collaborating again

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend