சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்நடிகர் சூரி தடுப்பூசி போட்டுக்கொண்டார் by Jai ChandranMay 21, 2021986 Total1 பிரபல நகைச்சுவை நடிகர் சூரி தனது மனைவியுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கும் அவர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். Total1