Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர், இயக்குனர் பகவதி பாலா 5 படங்கள் வெளியிட்டு சாதனை

நடிகரும் இயக்குனருமான பகவதி பாலா 5 படங்கள் வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறார்.

இந்த வருடம் 1.1. 2021 ஆம் தேதி ” ஆதிக்க வர்க்கம்” திரைப்படமும், 29.10.2021 அன்று ” சின்னப் பண்ண பெரிய பண்ண” திரைப்படமும், 3-12.2021 அன்று ” ஆளில்லாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ.” ஆகிய மூன்று படங்களும் பகவதி பாலா இயக்கி வெளிவந்துள்ளன.


இவர் கதாநாயகனாக நடித்த ” சினிமா கனவுகள்” திரைப்படம் 18 – 11.2021 ஆம் தேதி வெளிவந்துள்ளது.
அடுத்து இவர் ஒளிப்பதிவு செய்ய ” சில்லாட்ட” திரைப்படம் 31-12-2021 அன்று வெளிவருகிறது.

கொரோனா காலத்திலும் தனது பங்களிப்பை ஐந்து திரைப்படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு துவக்க நாளிலும் (1.1.2021) ஆண்டு
(31.12.2021) கடைசி நாளிலும் , இவர் பணிபுரிந்த படங்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

விஜயமுரளி
PRO

Related posts

வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது

Jai Chandran

கமல் கட்சியிலிருந்து நிர்வாகி குமரவேல் விலகல்..

Jai Chandran

இயக்குனர் பாலா தயாரிப்பில் ஹீரோ ஆன ஆர்.கே.சுரேஷ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend