Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஆதிபுருஷ் 3டி ஆக்‌ஷன் படத்தில் பிரபாஸ்.. 5 மொழியில் உருவாகிறது

.. எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ’பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ஆதி புருஷ். பல இந்தி, மராத்திய படங்களை இயக்கிய ஓம் ரவுட் இதனை இயக்குகி றார். பூஷன் குமார் தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படம் 3டி யில் தயாராவது குறிப்பிடத் தக்கது,.
ராமாயணத்தை தழுவி ஆக்‌ஷன் கதையாக இதன் ஸ்கிரிபட் அமைக்கப்பட்டி ருக்கிறது. ஆதிபுருஷ் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபாஸே வெளி யிட்டிருக் கிறார்.
இதற்கிடையில் ராதே கிருஷ்ண குமார் இயக் கத்தில் ’ராதே ஷியாம்’ என்ற படத்தில் நடித்து வருக றார் பிரபாஸ்.

Related posts

விறுவிறுப்பான ராபரி திரில்லர் ‘லாக்கர்’!

Jai Chandran

Pooranesh and Shivani Narayanan’s romantic single ‘Bodhaiyil Thallathey’

Jai Chandran

பிரியா. வி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் “அனந்தம் ” வெப் சீரிஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend