Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சாந்தனு-அதுல்யா ஜோடி சேரும் ’முருங்கைக்காய் சிப்ஸ்..’

சாந்தனு-அதுல்யா ஜோடி சேரும் ’முருங்கைக்காய் சிப்ஸ்..’

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் புதியபடத் துக்கு ’முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரி டப்பட்டிருக்கிறது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிர மணியன், சரவண பிரியன் தயாரிப்பில் உருவாகிறது. ஸ்ரீஜர் டைரக்டு செய்கிறார். முதலிரவில் நடக்கும் சில பாரம்பரிய விஷயங்களை உள்ளடக்கி இக்கதை விரசமில்லாமலும் காமெடியாகவும்
அமைக்கப்பட்டிருக்கிறது,
இதில் சாந்தனுவுடன் அதுல்யா கே.பாக்ய ராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில் சாமி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளை யொட்டி முருங்கைக்காய் சிப்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Related posts

Prabhu’s Maddy Engira Madhavan Motion Poster

Jai Chandran

இப்படியும் உதவலாம்… பெருந்தொற்று காலத்தில் நிக்கி கல்ராணியின் புதிய முயற்சி

Jai Chandran

Chiranjeevi Felicitates Young Cricketer Tilak

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend