Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

விஜய்சேதுபதி நடிக்கும் க.பெ ரணசிங்கம் ‘டீஸர் ரிலீஸ்..

விஜய்சேதுபதி நடிக்கும் க.பெ ரணசிங்கம் ‘டீஸர் ரிலீஸ்..

ஜிவி பிரகாஷ் தங்கை அறிமுகம்..

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க.பெ.ரண சிங்கம். இப்படத்தை விருமாண்டி டைரக்டு செய்தி ருக்கிறார். இதில் பவானிஸ்ரீ புது முகமாக அறிமுகமாகி றார். இவர் ஜி வி.பிரகாஷ் தங்கை முறையாவார்.
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தில் ஒருவராக நடிக்கிறார் பவானிஸ்ரீ.
க பெ. ரணசிங்கம் பட டீஸரை ஜிவி.பிரகாஷ், அவரது மனைவி சைந்தவி வெளியிட்டனர்.

#GV Prakash’s sister debut in Vijay Sethupathi film
#ka.pae.ranasingam #aiswariyaraajesh #bhavanisri #ஜிவி.பிரகாஷ்தங்கை #விஜய்சேதுபதி,
#ஐஸ்வர்யாராஜேஷ் #க.பெ.ரணசிங்கம்

Related posts

தேசிய விருது பாராட்டு விழாவில் பார்த்திபன் கண்ணீர்

Jai Chandran

உடன்பிறப்பே (பட விமர்சனம்)

Jai Chandran

பேட்டரி படத்தில் ஜி. வி பிரகாஷ்குமார் பாடிய பாடல்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend