Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஏழை, நலிந்த நடிகர்களுக்கு 5000 பேருக்கு விஷால் உதவி…

5000 பேருக்கு விஷால் உதவி…
ஏழை, நலிந்த நடிகர்களுக்கு..
நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிந்த தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார் விஷால்.
விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின் றனர். விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்டம், கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கி உள்ளார்கள் மற்றும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை தேவி அறக் கட்டளை ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ் ணன் செய்து வருகிறார். விஷாலுக்கு உதவி பெற்றவர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
#Actor Vishal helping poor actors

Related posts

கனவு தமிழ்நாடு இயக்கத்தின் தொடக்கவிழா,

Jai Chandran

புதுமுக ஹீரோவுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து: மண்ணின் மைந்தனாக இருக்கிறார்”

Jai Chandran

தமிழ்நாடு திரைப்பட பத்திரிகையாளர் சங்க புதிய நிர்வாகிகள் விவரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend