Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டீ கடையில் பார்சலுக்கு மட்டும் அனுமதி..

டீ கடையில் பார்சலுக்கு மட்டும் அனுமதி..

அரசு அறிவிப்பு..

சென்னை,மே 9:
கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட் டுள்ளது. வரும் 11ம் தேதி முதல் சென்னை மாநகர எல்லை பகுதிகளில் மளிகை, காய்கறி கடை களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை விற்பனை செய்யலாம். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும். கடைகளிலிருந்தபடி டீ அருந்தக்கூடாது. கட்டுப்பாடு மீறினால் உடனடியாக டீக்கடைகள் மூடப்படும்

தனியார் நிறுவனங்கள் 33 சதவித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல் படலாம். மற்ற இடங்களில்   காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நகரக் குள் உள்ள பெட்ரோல் பங்கு கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் ஹைவேஸில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் இயங்கலாம்.
இவ்வாறு தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

#tea shops, will open from 11th may

Related posts

டங்கி படத்தின் முதல் பாடல் வெளியீடு

Jai Chandran

சூரி படத்தை இயக்கும் பிரசாந்த் பாண்டியராஜன்

Jai Chandran

Karnan One Year Journey Celebrated by Cast and Crew

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend