Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனாவுக்கு ஸ்பெயின் இளவரசி பலி

உலக தலைவர்கள் அதிர்ச்சி..

ஸ்பெயின்: ஏழை பணக் காரன், ஆண்டி, அரசன் என்றில்லாமல் எல்லோரை யும் பலி வாங்குகிறது கொரோனா வைரஸ். சீனா அமெரிக்கா. இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினில் பலி யை தொடங்கி இருக்கிறது கொரோனா வைரஸ்
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டடி ருந்தார். ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா (86).
இவர் பிரான்ஸ் நாட்டு தலைநகரான தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தவர், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை)அவர் உயிரிழந்தார். இந்த தகவல் உலக நாட்டு தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

#Princess Maria Teresa of Spain becomes first royal to die from coronavirus

Related posts

 “AVM’s Masterclass-2022” programme in Avichi College

Jai Chandran

Colors Tamil unveils thrilling promo for Manthira Punnaghai

Jai Chandran

Vijay–Suriya Starrer Friends re-releasing in theatres..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend