Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார்.

தயாரிப்பாளர்-இயக்குநர்-இசையமைப்பாளர் மற்றும் நடிகர் தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று (மார்ச் 11) பெங்களூரிலேயே நடைபெறவுள்ளன.

இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், ஜென்ம நட்சத்திரம் அதிசய மனிதன், விட்னஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளராக அவர் திகழ்ந்தார்.

மேலும், கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹரம் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் அவர் ஒரு ஆசிரமம் நடத்தி, தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார்.

 

Related posts

வெங்கட்பிரபு, நாக சைதன்யா இணையும் இருமொழிபடம்

Jai Chandran

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ரஜினி மகள் சவுந்தர்யா திடீர் சந்திப்பு…

Jai Chandran

“MUDDY” with its worldwide theatrical release on December 10th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend