Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒயிட் ரோஸ் (பட விமர்சனம்)

படம்: ஒயிட் ரோஸ்

நடிப்பு: கயல் ஆனந்தி, ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நட்சத்திரா,  சசி லயா, சுலையன் பரணி அசின் தரணி ரெட்டி,, ரித்திகா,

தயாரிப்பு: என் ரஞ்சனி

இசை: சுதர்சன்

ஒளிப்பதிவு: வி.இளையராஜா

இயக்கம்: கே.ராஜசேகர்

பி ஆர் ஒ:சுரேஷ் சந்திரா

கணவர் விபத்தில் இறந்த நிலையில் ஆனந்தி தன் மகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் தவிக்கிறார். சரியான வேலையும் கிடைக்காததால் தோழியின் பேச்சைக் கேட்டு விபச்சாரத்துக்கு செல்ல முடிவு செய்கிறார் . காரில் வரும் நபருடன் அவர் ஆனந்தி செல்கிறார். தனி பங்களாவிற்கு சென்றதும். தன்னை அழைத்துக் கொண்டது ஒரு சைக்கோ கொலைகாரன் என்பது பெரியவர. அங்கிருந்து தப்பிக்க போராடுகிறார் ஆனந்தி. அவரால் அவனிடமிருந்து உயிருடன் தப்பி வர முடிந்ததா என்பதை பரபரப்புடன் கிளைமாக்ஸ் சொல்கிறது

கயல் ஆனந்தி இதுவரை ஏற்றிராத பாத்திரம் என்றாலும் அதை திகிலுடனும் பரபரப்புடன் செய்து முடித்து வேடத்துக்கு உயிரூட்டி இருக்கிறார்.

தனி பங்களாவில் பாத்ரூமில் கிடக்கும் சுண்டு விரலைக் கண்டு அதிர்ந்து போகும் ஆனந்தி அடுத்து என்ன நடக்குமோ கொலைகாரன் தன்னையும் கோன்று விடுவான் என்ற பயத்தில் பதறி கையில் இருக்கும் செல்போனை கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்து காட்சியை மேலும் பரபரக்க வைக்கிறார்.

சைக்கோ கொலைகாரனாக ஆர்கே சுரேஷ் நடித்திருக்கிறார். கண்களில் கொலை வெறி தெரிகிறது.

படத்தில் இன்னும் பல கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் ஆனந்தியும் ஆர் கே சுரேஷ் தான் பிரதான பாத்திரங்களாக தொடக்க முதல் இறுதி வரை  கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

மேலும் ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நட்சத்திரா,  சசி லயா, சுலையன் பரணி அசின் தரணி ரெட்டி,, ரித்திகா நடித்திருக் கிறார்கள்.

என் ரஞ்சனி தயாரித்திருக்கிறார். பல்வேறு சைக்கோ திரில்லர் கதைகள் வந்திருக்கின்றன . அந்த வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்கிறது.  கிளைமாக்ஸ் இல் நடக்கும் ஆர் கே சுரேஷ் ஆனந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் தூரத்தில் காட்சியை இன்னமும் பரபரப்பாக படமாக்கி இருக்கலாம்.

வி இளையராஜா தெளிவான ஒளிப்பதிவு, சுதர்சன் இசை ஓகே ரகம்.

ஒயிட் ரோஸ் திரில்லர் பிரியர்களுக்கு l…

.

 

 

 

 

 

Related posts

பெரும் வரவேற்பில் “நவம்பர் ஸ்டோரி” , நடிகர் பூர்ணேஷ் பூரிப்பு !

Jai Chandran

தோசை அரசனுக்கு எதிரான ஜீவஜோதியின் போர் !

Jai Chandran

ANTIINDIAN movie Releasing on dec 10th.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend