Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எனக்கொரு WIFE வேணுமடா’ யூ டியூப்பில் வெளியீடு

பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியாகி விட்டது.

செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள் ளார். கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசைய மைத்து ஜியா இயக்கியுள்ளார். இது முழுநீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத் தை ஜியா இயக்கியிருந்தார். இது அவரது இரண்டாவது குறும் படமாகும். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத், எடிட்டிங். மேக்அப், பவித்ரா.

பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்த குறும்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ வெளியாகிவிட்டது. 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

Related posts

Mahesh Babu, Trivikram Joining Togeather Again

Jai Chandran

TheNight” movie Dubbing started..

Jai Chandran

காட்டேரியில் ஆட்டம்போடும் வைபவ் – ஆத்மிகா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend