Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உசிலம்பட்டியில் டி இமான் பொங்கல் விழா

இந்த வருடம் பொங்கல் திருவிழாவை உசிலம்பட்டி கிராம மக்கள் குழந்தைங்களுடன் கொண்டாடிய இசையமைப்பாளர் டி இமான் அவர்கள்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் டி.இமான், உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப் போட்டி, நடன போட்டியில் கலந்து கொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார். இவர் தனக்கென்று ஒரு டிர்ஸ்ட் ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார். உதவி கேட்டு வருபவர் களுக்கு உதவி செய்தும், பல உதவிகளை தேடி போய் செய்தும் வருகிறார்.

இசையமைப்பாளர் இமான் ஊசிலம்பட்டிக்கு சென்று அங்குள்ளவர்களை ஊக்குவித்தது மதுரை மாவட்ட உசிலம்பட்டி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி யுள்ளது. இந்த விழாவை பிரண்ட்ஸ் பிலிம் பேக்டரி டீம் (FRIENDS FILM FACTORY TEAM) பட்டர்ப்ளை நெட் ஒர்க் டீம் (BUTTERFLY NETWORK TEAM) இருவரும் உறுதுணையாக இருந்து விழாவை சிறப்பித்து கொடுத்தனர்.

Related posts

director Jerry’s Mother Passed away

Jai Chandran

Vamshi Paidipally Directorial Vijay 66

Jai Chandran

டைரக்டர் அகத்தியன் மகள் நிரஞ்சனி திரைப்பட இயக்குனரை மணக்கிறார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend