Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சத்யராஜ் தாயார் காலமானார்

நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94. இவர் கோவையில் வசித்து வந்தார்.; வயது மூப்பின் காரணமாக ஆகஸ்ட் 11ம் தேதி மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். செய்திய றிநது ஹைதராபாத்தில் படப்பிடிப் பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்து சென்று தாயார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்

 

Related posts

Vinodhaya Sitham Movie Directed by Samuthirakani

Jai Chandran

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்

Jai Chandran

கடல் கன்னியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend