Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவாஜி.-ரஜினி-கமல் பட எடிட்டர் ஆர்.விட்டல் காலமானார்

சிவாஜி ,ரஜினி-கமல் படங்களின் எடிட்டர் ஆர். விட்டல்  கடந்த 26 – 7 – 2023 மாலை3 மணியளவில், வீட்டில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 91. மனைவி பெயர் கமலம். இவர்  ஒரு வருடத்திற்கு முன்பு காலமாகிவிட்டார்.,

ஆர் விட்டல்  ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 40 படங்கள் எடிட்டராக பணியாற்றினார் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 71 படங்கள் எடிட்டராக பணியாற்றி னார்
சிவாஜி நடித்த 18 படங்களுக்கு எடிட்டராக பணியாற்றினார்.
டைரக்டர் ராஜசேகர் இயக்கத்தில் 16 படங்கள் எடிட்டராக பணியாற்றி னார்
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 12 படங்கள் யோகானந்த் இயக்கத் தில் 10 படங்கள் சி. எச.நாராயண மூர்த்தி இயக்கத்தில் 3 படங்கள் பட்டாபிராமன் இயக்கத்தில் 7 படங்கள் ராஜா இயக்கத்தில் 6 படங்கள்சிவாஜி படங்கள் 13
கமலஹாசன் படங்கள் 10 படங்கள்,
ரஜினிகாந்த் 33,  படங்கள்,  ஜெய்சங்கர் 18 படங்கள்,
எடிட்டராக பணிபுரிந்த மொத்த படங்கள் 170. விட்டல் தயாரித்த படங்கள்
————————————-
1 -முத்தான முத்தல்லவோ
2. பெண்ணைச் சொல்லி குற்றமில்லை
3. முடிசூடா மன்னன்

டைரக்ஷன் செய்த படங்கள்
——————————
1.வீட்டுக்கு வந்த மருமகள்
2.உன்னைத்தான் தம்பி
3. எங்களுக்கும் காதல் வரும்
4. தொட்டதெல்லாம் பொன்னாகும்
5.முத்தான முத்தல்லவோ

விட்டல் இறுதி சடங்கு கண்ணம்மாபேட்டையில்  நடந்தது.

 

Related posts

டாடா ( பட விமர்சனம்)

Jai Chandran

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ; கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம்

Jai Chandran

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த தீபாவளி ரிலீஸ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend