Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

தி பிளாஷ்

வார்னர் பிரதர்ஸ் வழங்கும்_

*தி பிளாஷ்*

இது, டிசி சூப்பர் ஹீரோவான பிளாஷ், நாயகனாகத் தனித் தியங்கும் முதல் திரைப்படமாகும்.

பேரி ஆலன், தனது சூப்பர் பவர்களைப் பயன் படுத்திக் காலத்தின் பின்னால் சென்று சில நிகழ்வுகளை ஒழுங்கப் படுத்த நினைக்கும் பொழுது, உலகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. தனது குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஏற்படும் பேரி ஆலனின் கவனக்குறைவால், எதிர்காலம் மாற்றியமைக் கப்பட்டு, காலத்திற்குப் பிந்தைய உலகிலேயே மாட்டிக் கொள்கிறான். அச்சுறுத்தும் நாசகர அழித்தலில் ஈடுபட்ட ஜெனரல் Zod திரும்பி விடுகிறான். பூமியைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்கள் யாருமில் லாததால், தனது ஓய்வுக் காலத்தில் இருக்கும் வினோதமான பேட் மேனின் (Bat Man) உதவியை நாடி, சிறைப் பட்டிருக்கும் க்ரிப்டோனி யனை மீட்கிறான். ஆனால், பேரி ஆலன் மீட்டதோ அவன் எதிர்பார்த்த நபர் இல்லை.

தான் சிக்கிய காலத்தில் இருக்கும் பூமியைக் காப்பாற்றவும், எதிர்காலத் திற்கு மீண்டும் செல்லவும், பேரி ஆலனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் உயிரைப் பணயம் வைத்து ஓடுவதே! ஆனால் பேரியின் இந்தத் தியாகம், பிரபஞ்சத்தைப் பழைய நிலைக்கு மீட்டெடுக்கப் போதுமானதாக இருக்குமா?

 

நடிகர்கள்:

Sasha Calle, Michael Shannon, Ron Livingston Maribel Verdú, Kiersey Clemons, Antje Traue and Michael Keaton

Screen story by John Francis Daley & Jonathan Goldstein based on characters from DC-

DOP-Henry Braham

Costume – Alexandra Bryne

Music- Benjamin Wallfisch

*வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் வெளியீடு.

Related posts

YenadiPenne from Actor Jai’s Yenni Thuniga

Jai Chandran

Thangar Bachan Directorial ‘Karumegangal yaen Kalaiginrana ?’

Jai Chandran

வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள்!! அக்கறைகாட்டுமா தமிழக அரசுு ம நீ ம அறிக்கை:

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend