Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமைச்சர் உதயநிதியிடம் பத்திரிகையாளர் சங்கம் தந்த பரிசு

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்  தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இன்று சென்னையில் நடிகர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நடித்து விரைவில் வெளி வர உள்ள கண்ணை நம்பாதே படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்பு நடை பெற்றது.
அமைச்சரான பிறகு உதயநிதி லந்து கொள்ளும் முதல் சினிமா விழா இதுவாகும். இந்த விழாவில் உதயநிதி அவர்களுக்கு பொன்னாடைக்கு பதிலாக அரசு பள்ளி மாணவர்கள் பயனுறும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் பேசும்போது, பத்திரிகையாளர்ளுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி அவர்கள் இதை பள்ளி மாணவர்களுக்கு தான் கொண்டு சேர்த்து விடுகிறேன் என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.

 

Related posts

கலைஞர், நவீன தமிழ்நாட்டின் தந்தை: சிலை திறப்பில் மு.க.ஸ்டாலின் புகழாரம்

Jai Chandran

சார்பட்டா பரம்பரை பட சாட்டிலைட் உரிமை வாங்கிய கலைஞர் டி வி

Jai Chandran

Lyrical Promo Video from Murungakkai releasing Tmrw 10AM

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend