சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்சூர்யா- பாலா இணையவிருந்த வணங்கான் கைவிடப்பட்டது by Jai ChandranDecember 4, 2022384 Total1 இயக்குனர் பாலா, சூர்யா இணையவிருந்த வணங்கான் படம் கைவிடப்பட்டது. இதிலிருந்து சுமூகமாக விலக இருவரும் பேசி முடிவு செய்துள்ளனர். இதனை இயக்குனர் பாலா அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாலா வெளியிட்டுள்ள அறிக்கை இதோ: #DirectorBala #Suriya Sivakumar Total1