Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் கமலின் விக்ரம்

உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்க விருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற விருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்தி ருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் ‘ஓப்பன் சினிமா’ என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும்.

Related posts

“ஒசர காதல்” ஆல்பம் பாடல் தீபாவளி வெளியீடு

Jai Chandran

இந்தியாவெங்கும் டிரெண்டிங் ஆகியுள்ள தேவி ஸ்ரீபிரசாத்தின் ஸ்ரீவள்ளி ஹிட் பாடல்

Jai Chandran

Tamil Nadu GYM Owners Association – Congratulating MK Stalin

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend