Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பதவியேற்பு விழா – டி.ராஜேந்தர் தலைவர்

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பதவியேற்பு விழா இன்று (02.01.2020) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.

பதவியேற்றவர்கள் விவரம்:

தலைவர் – டி.ராஜேந்தர்
துணை தலைவர் – டி.ஶ்ரீனிவாசலு
செயலாளர் – டி.மன்னன்
இணை செயலாளர் – கே.காளையப்பன்
பொருளாளர் என்.பாபுராவ்

செயற்குழு உறுப்பினர்கள்

கலைப்புலி ஜி.சேகரன்
கே.ராஜன்
எஸ்.தியாகு
கே.கிருஷ்ணன்
Bels Arts ஈ.மணி
ஏ.எம்.ஏ.மாலிக்
யு.தனசேகரன் (எ) குரோம்பேட் பாபு
தங்கர்பச்சான்
ஜி.சொக்கலிங்கம்
எஸ்.மோகன்
ஏ.வி.அரசு
ஏ.ராஜாரஹிம்
ஏ.ஜி.ரகுபதி
டி.ராஜகோபாலன்
யு.கிருஷ்ணமூர்த்தி
என். சந்திரன்

Related posts

24ம் தேதி முதல் 1 வாரம் முழு ஊரடங்கு முழுவிவரம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Jai Chandran

விஜய் ஆண்டனி, சத்யராஜ் “வள்ளி மயில்” ஷூட்டிங்தொடக்கம்

Jai Chandran

“நினைவெல்லாம் நீயடா” பட மோஷன் போஸ்டர் வெளியிட்ட கௌதம் மேனன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend