Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோவிட் பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்ட எஸ்.வி.சேகர்

நடிகர் எஸ்வி சேகர் கோவி ஷீல்ட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்போது அவர் சொன்னது
“நம்மையும் சுற்றியுள்ள சமுதாய மக்களுக்காகவும் அரசு கூறியபடி கொரோனா தடுப்பூசி மூன்றையும் போட்டுக்கொண்டு விட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின் றேன். இதன் மூலம் எந்த பக்க விளைவும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசின் இலவச தடுப்பூசி முகாமிலோ, அல்லது நகராட்சி மருத்துவ மனைகளி லோ தடுப்பூசி போட்டுக்கொண்டு நம்மையும் சமுதாயத்தையும் கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்வோம்.”

Related posts

SooraraiPottru bags Best Actor for Suriya & Best Film awards

Jai Chandran

மோகன்லாலுக்கு மகனாக ரோஷன் மேகா நடிக்கிறார்

Jai Chandran

வலிமையுடன் பவுடர் கிளிம்ப்ஸ் வெளீயீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend