Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாரி செல்வராஜ் கவிதை தொகுப்பு வெளியிட்ட வடிவேலு

பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிர பரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும். இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கி றது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

Related posts

கட்டில் திரைப்பட பாடல் உருவாக்கம்

Jai Chandran

அனுஷ்கா நடிக்கும் காத்தி ( Ghaati) பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Jai Chandran

யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை கச்சேரி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend