Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தங்கைக்கு குழந்தை பிறந்ததற்காக பிற குழந்தைகளுக்கு தங்கம் தந்த விஷால்

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிர்தீஸுக்கு பெண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனை களில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிற்கான தங்க நாணயம் வழங்கப் பட்டது அதே போன்று, ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தை களுக்கும்,

 

பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது.

Related posts

EMI பட விழாவில் கே.பாக்யாஜ் சொன்ன மொக்கை கதை

Jai Chandran

பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ படம் தொடக்கம்: கேஜிஎஃப் பட இயக்குனர் டைரக்‌ஷன்

Jai Chandran

Varalaxmi Sarathkumar starts shooting for Sabari

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend