Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமி வாழ்த்து மடல் அளித்தார். துணைத்தலைவர் கதிரேசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், விஜயமுரளி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related posts

‘ புத்தம் புது நேரம்’ பட ஆடியோ வெளியீட்டு விழா..

Jai Chandran

Restoration project under National Film Heritage Mission

Jai Chandran

சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா டும் டும்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend