Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க வாக்குகள் எண்ண தடை நீங்கியது

கடந்த 2019ல் நடத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் விஷால் தலைமையிலான அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் மோதின. தேர்தல் நடந்த பின்னர் ஐகோர்ட்டில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதுூத்த்ரவிட்ட நீதிமன்றம் வாக்குகள் எண்ண தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் த்ற்போது 4 வாரத்துக்குள் வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்க  உத்தரவிடப்பட் டுள்ளது. இதற்கிடையில் இந்iத உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்லவிருப்பதாக கூறப்பட்டது. அதில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுழறித்து வீடியோ வெழளியிட்டுள்ள நடிகர் சங்க உறுப்பினர் பெஞ்சமின் ஐகோர்ட்டு உத்த்ரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்லப்பொவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து நடிகர் சங்க வாக்குகள் எண்ணப்பட்டு விரைவில் முடுவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

நடிகர் பெஞ்சமின் வெளியிட்ட வீடியோ:

Related posts

Short Story ‘Kodithuni’ adapted as ‘Angammal’ Movie..

Jai Chandran

அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி

Jai Chandran

கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend