Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் விஜய் வீட்டில் முதல்வர்

புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமி  நேற்று மாலை நடிகர்  விஜய்யை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார்.

Related posts

‘சீன் நம்பர் 62’ படத்தில் நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல்

Jai Chandran

நடிகருக்கு திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்து

Jai Chandran

Sakshi Agarwal Marries Longtime Love Navneet

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend