Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

154 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை(154 வேட்பாளர்கள்) மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் வெளியிட்டார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகை நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Related posts

ஆர். கண்ணனின் இவன் தந்திரன் 2ம் பாகம் தொடக்கம்

Jai Chandran

Actor Harishkalyan Met National Award-Winning Director VetriMaaran

Jai Chandran

‘குப்பி’ பட 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend