Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடுவதா?மநீம அறிக்கை

அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.

*ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா?* மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம்  தெரிவித்துள்ளது.

Related posts

ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ரெட்.ஜெயன்ட் டீம்

Jai Chandran

Director K.Bhagyaraj Appreciated the Actor, Director UDHAYAA

Jai Chandran

தமன்னாவின் ஒரு தலை காதலும் ஒரு வித சுகம் தான்! ❤️‍🩹

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend