Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா

இயக்குநர் பாலா இயக்கத்தில்  நந்தா, பிதா மகன் படங்களுக்கு பிறகு இணைகிறார் சூர்யா. இதுபற்றி அவர் கூறியதாவது:

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

சூர்யா – இயக்குனர் ஹரி – தயாரிப்பாளர் K.E .ஞானவேல்ராஜா மீண்டும் இணைகிறார்கள்

CCCinema

டெட்பூல் & வால்வரின்’ உலகளாவிய கலெக்‌ஷன் ரூ. 3650 கோடி

Jai Chandran

அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend