Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லாரன்ஸ் படத்திற்கு பாடாத பாட்டெல்லாம்’ பாடல் ரீமிக்ஸ்

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியே ஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப் பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் ராகவா லாரன்ஸ்,
பிரியா பவானி சங்கர்
நாசர்,  பூர்ணிமா பாக்யராஜ், நடிக்கின்றனர்.

தயாரிப்பு   5 Star கிரியே ஷன்ஸ். இசை   ஜி.வி.பிரகாஷ் குமார்.
ஒளிப்பதிவு  ஆர்.டி.ராஜ சேகர். மக்கள் தொடர்பு  சதீஷ் (AIM). கதை, திரைக்கதை  கே.பி.திரு மாறன். இயக்கம்  5 ஸ்டார் எஸ்.கதிரேசன்.

Related posts

Kabilan Vairamuthu’s books to feature in Singapore Read Fest 2021

Jai Chandran

கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பட ஷூட்டிங் நிறைவு..

Jai Chandran

“ரஜினி கேங்” பட இசை – டிரெய்லர் வெளியீட்டு விழா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend