Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் கங்கனா அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக இருக்கிறது . ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்  இப்படத்தை ஏ. எல். விஜய் டைரக்டு செய்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கங்கனா ரணாவத் இயக்குனர் விஜய் மற்றும் படக் குழுவினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயல்லிதா சமாதிக்கு சென்று  மலர்வளையம் வைத்து அஞசலி செலுத்தி னார்கள்.

Related posts

கொரோனா வைரஸுக்கு கப சுர குடிநீர்..

Jai Chandran

கொரோனா வீண் பயம்.. மன்சூரலிகான் அறிக்கை

Jai Chandran

JSK Sathish Kumar’s “Kuttram Kadithal 2”..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend