Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிக்ஸர் பட இயக்குனர் திருமணம்

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் திரு சாச்சி இவர் ரெமோ, கத்தி போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சதீஷ்ன் மச்சான் ஆவார், இவருக்கு இன்று (1.9.2021) புதன்கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது,

சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யா MBBS பெண்னை மனக்கிறார். இதில் சினிமா பிரபலங்கள் நடிகர் சிவகார்த்திகேயன் ,சதீஷ் ,மிர்ச்சிசிவா ,இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் P.G முத்தையா , அஜய் (நடன இயக்குனர்) , நிப்பு சாமி , நடிகை ரித்திவிகா, வென்பா, கிருத்திகா, அமுதவணன் , ஆகாஷ் ,குறைஷி, தினேஷ் கண்ணன் , ஜோமின், விஜய் டிவி தீனா,பாலா, DSK, அஷார், தங்கதுரை, சதீஷ் KPY, அடம்ஸ், மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்….

மற்றும் இயக்குனர் சாச்சி யின் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்…..

Related posts

5 Million Views for Rakshit Shetty’s *Richard Anthony*

Jai Chandran

அஜீத்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து

Jai Chandran

எம் எல் ஏ ஆகும் உதயநிதிக்கு பி ஆர் ஓ சங்கம் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend